தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் திருநெல்வேலியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தங்கராஜா நாகரத்தினம் அவர்கள் திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் 05.05.2011 வியாழனன்று இறைபதம் எய்தினார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான செல்லையா – லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற செல்லையா தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற பொன்னையா சிவஞானம் அவர்களின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம்,பராசக்தி,உதயகுமார் மற்றும் நேசராணி( பிரான்ஸ்) ஜெயபாலகிருஷ்ணன் (இலங்கை) ஜெயசுப்பிரமணியம் (உரிமையாளார் கொழும்பு, யாழ்ப்பாணம் கருமாரி மோட்டோர்ஸ்),ஜெயரத்னம் (கனடா)
வீரபத்மன் ( வீரா – ரிஆர்ரி தமிழலை-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் பெஞ்சமின் ராஜரத்னம் (இலங்கை),நடராஜா (இலங்கை),மகேஸ்வரி (இலங்கை) ,ரோஹினி (இலங்கை),சசிகலா (கனடா) ,சரஸ்வதிதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் , தங்கம்மா, அன்னம்மா மற்றும்
சின்னத்தம்பி (பிரான்ஸ்),பரஞ்ஜோதி ( பிரான்ஸ்) அவர்களின் அன்பு மைத்துனியும் லாவண்;யா, ராம்குமார், சித்திரகலா,ராஜசுதர்ஸனா,ஜெயசுதா,ஜெயசங்கர்
காலஞ்சென்ற ஜெயகௌரி மற்றும் கீதா,ரஜீதா,ரமேஷ்,ஜெயஜீவன், ஜெயஜீவனா,ஜெயசஞ்ஜீவன்,ஜெயந்தன்,ஜெனனீ,ஜெனுசன்,விபிகா
தனுஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும்
ராகவி,ராகஜன், ராகரன்,விதுரன்,நித்தியா,யதுஸன்,பிரவீன்,பிரவீனா
பிரியங்கா,குமுளினி,திவ்யா,கர்ணிகா,லனபிரா,ஜெனுஷா,ஜெசிக்கா,டிலக்ஷன்
டிவாகர்,டிலக்ஷி, ஹரிஹரன்,அபினாஷ்,அனிக்கா ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தவை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
Répondre